மஜக தலைமை நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட செயலாளராக,

முகமது ஜாபர் சாதிக்
த/பெ; லியாகத் அலி
35/39 ஜானகி அம்மாள் எஸ்டேட்,
திருவொற்றியூர்- சென்னை 600019
அலைபேசி; +919840370831

மாவட்ட பொருளாளர்,

M.நிஜாம் பாய்
த/பெ; A.M.ஹுசைன்
3B, வெஸ்ட் மாதா தெரு,
ராஜாகடை, சென்னை
அவைபேசி; +919840249032

ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;

மெளலா. நாசர்
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

08.01.2024