கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் M.H அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் MH ஜாபர் அலி பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், எதிர் வரும் 07-தேதி அன்று நடைபெற இருக்கின்ற இஃப்தார் நிகழ்விற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில இளைஞரனி துணைச் செயலாளர் PMA.பைசல், மாவட்ட பொருளாளர் சிங்கை சுலைமான், மாவட்ட துணைச் செயலாளர்கள் முஹம்மது ஹனீப், ஜாபர் சாதிக், அன்வர்பாஷா,காஜா ஹக்கீம், MJTS தொழிற்சங்க நிர்வாகிகள் ஷாஜஹான், ரியாஸ், அன்சர், ரபி, ஜாகிர், அஸ்லம், அரபாத், முஜீபுர்ரஹ்மான், சம்சுதீன், மற்றும் நிர்வாகிகள் பயாஸ், ஜாகிர், பைரோஸ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.