சேலத்தில் மாற்று கட்சியினர் மஜகவில் இணைந்தனர்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் மமக-வை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மஜகவில் இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மனிதநேய சொந்தங்கள் உடன் இருந்தனர்.