மக்களுடன் மஜக.. தஞ்சை வடக்கு மாவட்டத்தில் பணிகள் தீவிரம்!

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் மக்களுடன் மஜக பணிகள் நடைப்பெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் குடந்தை ஆசாத் அவர்கள் தலைமையில் பைக் மற்றும் ஆட்டோ ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் , பொறுப்பு குழு உறுப்பினர்கள் இப்ராஹிம்ஷா, காதர் ஷெரீப், மற்றும் முஹம்மது இப்ராஹிம், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.