You are here

JIH 75-வது ஆண்டு நிறைவு கலந்துரையாடல்.! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் 75 ஆண்டுகள் நிறைவு கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (18.01.2023) அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பங்கேற்று தனது கருத்துகளை பதிவு செய்தார் அவருடன் மாநில செயலாளர் புதுமடம் அனீஸ் உடன் இருந்தார்.

இந்நிகழ்வில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநிலத் தலைவர் மௌலவி ஹனிபா மன்பயீ, அகில இந்திய செயலாளர் முஸ்தபா பாரூக் மற்றும் அனைத்து கட்சிகள் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Top