You are here

தமஜக மாநில செயலாளர் மஜகவில் இணைந்தார்…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் சகோதரர் K.அஜிஸ் கான் அவர்கள் தன்னை மஜகவில் இணைத்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்களின் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது.

அவருடன் தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது உடன் இருந்தார்.

Top