தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக,

N.M.மாலிக்
த/பெ; நூர் முஹம்மது
3/255 டாக்டர் ராதா கிருஷ்ணன் தெரு,
சீனிவாசப்புரம், மயிலாடுதுறை.
அலைபேசி:9443488516

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
22.11.2022