You are here

ஊட்டியில் எழுச்சியோடு மஜகவில் இணையும் இளைஞர்கள்.!

மனிதநேய ஜனநாயக கட்சியில், நீலகிரி கிழக்கு மாவட்டம் ஊட்டியில் இன்று இளைஞர்கள், மாணவர்கள் மாநில துணை செயலாளர் ஜாவித் ஜாஃபர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைந்தனர்.

இந்நிகழ்விற்கு நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியார் கார்த்திக் தலைமை தாங்கினார், நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, நீலகிரி கிழக்கு இளைஞர் அணி செயலாளர் ரவி வர்மா, ஹுசைன், இம்ரான் மற்றும் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top