கலாம் காலம்…!

நீங்கள் தேசத்தை வழிநடத்தீனர்கள்

உயிருக்குயிராய் மக்களை நேசித்தீர்கள்

தமிழரின் சிந்தனைகளை உலகுக்கு உணர்த்தீனீர்கள்

அதனால்தான்
நீங்கள் இறந்த பிறகும் மக்களின் அதிபராக போற்றப்படுகிறீர்கள்

நீங்கள் இந்தியாவின் கையெழுத்து!
தமிழர்களின் உயிரெழுத்து!

#abdulkalam

https://t.co/8SLzI6F8OL