ஜூலை: 21
மஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளர் பந்தநல்லூர் உஸ்மான் அலி அவர்களின் சகோதரர்கள் M. சாகுல் ஹமீது-V. சாய்மா பானு, M. முகமது யூசுப்- V. ஜாத்தியா பேகம் திருமணம் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஐனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி , அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டச் செயலாளர் ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, முஹம்மது இப்ராஹிம், முஹம்மது பாரூக், சையது இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முஹம்மது யாசின், மீனவரணி செயலாளர் காதர் செரீப், இளைஞரணி துணை செயலாளர் ஹசேன் முஹம்மது, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, குடந்தை மாநகர செயலாளர் ராஜ் முஹம்மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
21.07.2022