10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி….

மஜக முன்னெடுக்கும்….

10 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி….

#செப்டம்பர்_10

மதியம் 3.00 மணி

தலைமை செயலகம் முற்றுகை !

#சென்னை_திணரட்டும்

#நீதி_வெல்லட்டும்.

அழைக்கிறது….

மனிதநேய ஜனநாயக கட்சி