
மனிதநேய ஜனநாயக கட்சியின், தருமபுரி மாவட்ட செயலாளராக,
A.ஜவஹர் பாஷா
செம்மணஹள்ளி மெயின் ரோடு,
கிருஷ்ணாபுரம், தருமபுரி.
அலைபேசி; 9786185446
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
15.05.2022