மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட பொருளாளராக,

வழக்கறிஞர் மன்சூர் அலி (குறிச்சிகுளம் பஞ்சாயத்து துணை தலைவர்)
1/104,நடுத்தெரு, குறிச்சிகுளம்,
மானூர், திருநெல்வேலி 627201
அலைபேசி; 83444140448

நியமனம் செய்யபடுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கின்றேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
26.04.2022