MKP தலைமையக நியமன அறிவிப்பு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை, கத்தார் மண்டல துணைச் செயலாளராக,

மஞ்சக்கொள்ளை செ.முகம்மது ஃபர்மானுல்லாஹ்
அலைப்பேசி: +974-31021019

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
14.04.2022