மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின், வேலூர் மாவட்ட துணைச் செயலாளராக,

ராமசந்திரன் BSC. MBA,
எண் 49, நியூ ஜண்டா தெரு,
கஸ்பா, வேலூர்.
அலைபேசி; 96558 88772

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30.03.2022