மஜக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம்!பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!

மார்ச்:31., இன்று கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்களை திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மஜக நிர்வாகிகள் சந்தித்து கலந்தாலோசனை செய்தனர்.

பொதுச்செயலாளருடன் துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் நிர்வாக கட்டமைப்பு புதிய கிளைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது விரைவில் பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#திருப்பூர்_மாவட்டம்
31.03.2022