You are here

இளையான்குடியில் மஜக 7ஆம் ஆண்டு தொடக்க விழா!

சிவகங்கை.பிப்.28., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர் அவர்கள் பங்கேற்று கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்,
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
MJK-it-WING
சிவகங்கை மாவட்டம்
28.02.2022

Top