
பிப்.13.,திருவாருர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் வார்டு எண் 6, 8, 21 ஆகிய வார்டுகளில் மஜக சார்பாக மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், சாகுல் ஹமீது, ஜெய்னப் நாச்சியா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு துணைத் தலைவருமாள நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணை செயலாளரும், மாவட்ட பொருப்பாளருமான நாகை முபாரக் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் P.H நந்தர் கனி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் நூருல் அமீன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஜபருல்லா, IT WING மாவட்ட துணை செயலாளர் ரிஸ்வான் முகம்மது,, நகர செயலாளர் முகம்மது ஆசிக், முன்னால் நகர செயலாளர் அப்துல் முகம்மது, வேட்பாளர்கள் சாகுல் ஹமீது, ஜெய்னப் நாச்சியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#கூத்தாநல்லூர்_நகராட்சி_தேர்தல்
13.02.2022