
நாகை.பிப்.08., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MA, Ex.MLA, அவர்களை நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிடும் 9வது வார்டு வேட்பாளரும், நாகை மாவட்ட செயலாளர் ரியாஸ்தீன் அவர்களும், 8 வது வார்டில் போட்டியிடும் திட்டச்சேரி நகர பொருளாளர் சதாம் அவர்களின் தாயார் சார்பாகவும் பொதுச் செயலாளரை சந்தித்து தங்களுக்கு கிடைத்திருக்கும் வைரம் சின்னத்தை காட்டி வாழ்த்துக்களை பெற்றனர்.
தேர்தல் கள நிலவரங்களை கேட்டறிந்த பொதுச் செயலாளர் அவர்கள் தனது ஆலோசனைகளையும் கூறினார்.
அவர் MLA வாக இருந்த போது, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான நலத்திட்டங்களை திட்டச்சேரிக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்,
#மஜக_தேர்தல்_பணிக்குழு
திட்டச்சேரி பேரூராட்சி
#மஜக_நாகை_மாவட்டம்
08.02.2022