
கட்சி கட்டுக்கோப்பை மீறும் வகையில் செயல்பட்ட காரணத்தால் திருப்பத்தூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆம்பூர் நகரச் செயலாளர் பிர்தௌஸ் அஹ்மத் அவர்கள் அவர் வகிக்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
08.02.2022