You are here

மஜக அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டு மமகவினா் வருகை..!

ஈரோடு.பிப் 05., மதசார்பற்ற முற்போக்கு கூட்டனியில் உள்ள 7 வது வாா்டு மனிதநேய மக்கள் கட்சி (மமக) வேட்பாளா் சிராஜ் நிஷா அவா்களுக்கு ஆதரவு கேட்டு மமகவினா் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட அலுவலகத்திற்கு வருகை புரிந்தனா்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளா் பாபு ஷாஹின்ஷா, மாவட்ட செயலாளா் சபீக் அலி, மாவட்ட துணை செயலாளா்கள் பக்கீா் முகமது, ரியாஸ் MJTS சபா் அலி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளா் தாஜ்தீன் பகுதி செயலாளா் ஹாரீஸ், சபி, அக்பா் ஆகியோா் உடனிருந்தனா்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
04.02.22

Top