மனிதநேய ஜனநாயக கட்சியின், அரியலூர் மாவட்ட மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளராக,
A.அப்துல் ராஷித்
த/பெ; A.R.அப்துல்மாலிக்
73G, மாந்தோப்பு தெரு,
விருதாச்சலம் ரோடு,
ஜெயங்கொண்டம்-621802
அலைபேசி; 7397502998
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவன்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
18.01.2022