மனிதநேய ஜனநாயக கட்சியின், கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளராக,
M.முஹம்மது ரபி
த/பெ; முஹம்மது இப்ராஹிம்
1/124D ஊட்டி ரோடு,
காந்தி நகர்,
மேட்டுப்பாளையம்
அலைபேசி-8148916680
நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவன்;
மு.தமிமுன் அன்சாரி
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
12.01.2022