உதகையில் பேரெழுச்சி காணும் மஜக!

ஜன:12.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு பேரார்வத்துடன் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், மஜக வில் இணைந்து மக்கள் நல சேவையாற்றி வருகின்றனர்.

அதை தொடர்ந்து நீலகிரி கிழக்கு மாவட்டம் உதகையில் சகோதரர்கள் பால்ராஜ், சிவசங்கரன், அஜய், தினேஷ், கார்த்திக், அசோக், ஜார்ஜ், அபுதாஹிர், ஆகியோர் மாவட்ட செயலாளர் கமாலுதீன், அவர்கள் முன்னிலையில் மஜக வில் இணைந்தனர்.

அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை மாவட்டச் செயலாளர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் காலிப், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ஹமீது, அதிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ரிஜ்வான், மனித உரிமை அணி மாவட்டச் செயலாளர் தப்ரேஸ், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சாதிக், மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்..

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
07.01.2022