திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!


திருவண்ணாமலை.ஏப்ரல்.,02

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட துணை செயலாளர் அமிர்கான் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#திருவண்ணாமலை_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
02.04.2021