திருப்பூர்:ஏப்.01
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்திருப்பூர் தெற்கு தொகுதியில் க.செல்வராஜ், அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து திமுக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, அவர்கள் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது,
நான் இந்நிகழ்ச்சிக்காக திருப்பூர் வந்தவுடன் வேட்பாளரை பற்றி மேடையில் இருப்பவர்களிடம் விசாரித்தேன் திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயராக பணியாற்றி பொதுமக்களின் தேவையறிந்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தவர் என்ற செய்தியை சொன்னார்கள் மக்கள் அவருக்கு அமோக வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நிச்சயமாக அவருடைய வெற்றி உறுதியாகியிருக்கிறது ஆகவே நமது வெற்றி வேட்பாளர் க.செல்வராஜ், அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்வோம் என்று பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் திருப்பூர் முஸ்தாக், அவர்கள் தலைமையில் மஜக வினர் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#திருப்பூர்_மாவட்டம்
31.03.2021