
அந்தியூர்:மார்ச். 31.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அந்தியூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் ஏஜி. வெங்கடாசலம் அவர்களுக்கு வாக்கு சேகரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஏகே ஷானவாஸ் , தலைமையில் மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், துணைச் செயலாளர் பாபுலால், கவுந்தி சாகுல் அமீது, அந்தியூர் நகர செயலாளர் மைதீன் பேக், நகர பொருளாளர் பிலால் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
30-03-2021