
கோவை:மார்ச்.30.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் கோவை கரும்புக்கடையில் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, அவர்கள் அவர்கள் பங்கேற்று திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே சிறப்புரை யாற்றினார்.
மேலும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உரையாற்றினர்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், ஆகியோர் தலைமையில் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
29.03.2021