You are here

திருவொற்றியூரில் KP சங்கரை ஆதரித்து வீதிவீதியாக பரப்புரை.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு.!


சென்னை.மார்ச்.28.,

இன்று சென்னை திருவொற்றியூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் திரு.KP.சங்கர் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து, தாங்கள் பகுதியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பரப்புரை செய்தார்.

இந்நிகழ்வுகளில், மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ், ஷமீம் அஹமது, நாகை முபாரக், இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், மாவட்ட செயலாளர் நாசர், பொருளாளர் ஜாபர், துணைச் செயலாளர்கள் நிஜாம், மவ்லானா, பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட கழக மஜக நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மஜக தொண்டர்களும் கொடிகளுடன் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#திருவொற்றியூர்_சட்டமன்றத்தொகுதி
#MJKitWING #TNElection2021

Top