
திருவாரூர்.மார்ச்.26.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு.TRB.ராஜா அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.
இதில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதின், மாவட்ட துணைச்செயலாளர் PMH.நந்தர் கனி ஆகியோர் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#மன்னை_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
25.03.2021