You are here

பூம்புகார் தொகுதி வேட்பாளருடன் மஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!


மார்ச்.25,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நிவேதா M.முருகன் அவர்கள் செம்பனார் கோவில் ஒன்றியம், ஆக்கூர் ஊராட்சி, மடப்புரம் ஊராட்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

ஆக்கூர்-மடப்புரம் மஜக செயலாளர் M.முஹம்மது சஹின் அவர்கள் தலைமையில் பொன்னாடை அணிவித்து வேட்பாளருக்கு மஜகவினர் ஆதரவு தெரிவித்தனர்.

இதில் மஜக மாவட்ட துணைச் செயலாளர் ஆக்கூர். ஷாஜஹான் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் M.அமீருல் அஸ்லாம், N.நவ்பல் மற்றும் மஜக செயல்வீரர்கள் திரளாக பங்கேற்றனர்.

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பூம்புகார்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021

Top