You are here

அந்தியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!


அந்தியூர்:மார்ச்.25.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.ஜி. வெங்கடாசலம், அவர்கள் தொகுதிக்குட்பட்ட மலை கிராமமான செங்குளம், கொங்காடை, தாளக்கரை, மணியாச்சி, உள்ளிட்ட 9 மலை கிராம பகுதிகளில் மஜக வினருடன் வாக்கு சேகரித்தார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.கே ஷானவாஸ், அவர்கள் தலைமையில் மஜக-வினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#அந்தியூர்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
24.03.2021

Top