You are here

பத்தமடையில் பிரச்சாரத்தை துவங்கிய நெல்லை மஜக..!


நெல்லை மார்ச்.24..

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக அம்பை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆவுடையப்பன் அவர்களை ஆதரித்து வாக்குசேகரிக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் பத்தமடையில் துவங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் பிரச்சார உரை நிகழ்த்தினார், காங்கிரஸ் பிரமுகர் பக்கீர்மைதீன் மஜகவின் துண்டுபிரசூரத்தை வெளியிட முஸ்லீம் லீக் பிரமுகர் பெற்றுக்கொண்டு துண்டுபிரசூரத்தை விநியோகம் செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கலை இலக்கிய பேரவை அணி செயலாளர் பத்தமடை கனி, சேரை ஒன்றிய செயலாளர் கோதர், செய்யது, பீர்மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection
#நெல்லை_மாவட்டம்
24-03-2021.

Top