எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் மஜகவினர் தீவிர பிரச்சாரம்.!


சென்னை..மார்ச்.24.,

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ரவூப் ரஹிம் தலைமையில் திரளான மஜகவினர் வேட்பாளர் உடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
24-03-2021