குடியாத்தம் தொகுதி வேட்பாளர் அறிமுக மற்றும் தொகுதி ஆலோசனை கூட்டம்! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு!


மார்ச்.23.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குடியாத்தம் தொகுதி வேட்பாளர் திருமதி.அமலு அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது .

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் S.அனிஸ் தலைமையில், நகர துணை செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#TNElection2021
#MJK2021
#குடியாத்தம்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
23.03.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.