மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் (IT WING) மாவட்டச் செயலாளர்


மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் (IT WING) மாவட்டச் செயலாளராக,

M . முஹம்மது மன்சூர் B,SC
த/பெ . M . முஹம்மது பஷீர்
11 . புது வடக்கு தெரு
கறம்பக்குடி
அலைபேசி : +917806884400

நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
23.03.2021