பத்மநாபபுரம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் மஜக பங்கேற்பு!


மார்ச்.22,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மனோ தங்கராஜ் அவர்களை ஆதரித்து அனைத்து கட்சி செயல்வீரர்கள் கூட்டம் திருவிதாங்கூர் அருகாமையிலுள்ள ராஜா ராணி மண்டபத்தில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் அமீர் கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், திருவிதாங்கூர் கிளை செயலாளர் பிரின்ஸ்,கிளை மருத்துவ அணி ஃபைரோஸ், கிளை இளைஞரணி அன்சில்,சஜிர் மற்றும் உறுப்பினர்கள் ஆகிய மஜக செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK2021
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#பத்மநாபபுரம்_சட்டமன்றத்தொகுதி
#MJKitWING #TNElection2021
22.03.2021