கம்பம் தொகுதி வேட்பாளர் மஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு!


தேனி: மார்ச். 21.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நா.இராமகிருஷ்ணன் அவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார்.

வேட்பாளரை கம்பம் கரீம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ரியாஸ், கம்பம் கலில், அம்ஜத் மீரான் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் உத்தமபாளையம் நிர்வாகி அப்துல் ரஹ்மான், கம்பம் நகர நிர்வாகிகள் நவாஸ், ஷாஜஹான், காதர், ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#தேனி_மாவட்டம்
20.03.2021