மார்ச்.18.,
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வாசுதேவநல்லூர் தொகுதி வேட்பாளர் சதன்திருமலைக்குமார் அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது .
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பீர் மைதீன், மற்றும் மாவட்ட துணை வாவை இனையத்துல்லா, அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவர்கள் பேசும் போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவைத் தந்து தற்போது தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.
அதுபோல் இந்த வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் அவர்கள் வெற்றி பெறுவார் அதற்காக மஜக தீவிர களப்பணி ஆற்றும் என்றும் பேசினர்.
இக்கூட்டத்தில் திரளான மஜக வினர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#TNElection2021
#வாசுதேவநல்லூர்_சட்டமன்ற_தொகுதி
#தென்காசி_மாவட்டம்
18-03.2021