மார்ச்:18.,
மனிதநேய ஜனநாயக கட்சி யின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொருளாளர் சையது நவாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் அமீன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்சா, அவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணியாற்றுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதில் மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#கிருஷ்ணகிரி_மேற்கு_மாவட்டம்
18.03.2021