மார்ச்.17,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரை கி சரவணன் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரின் அழைப்பின் பேரில் மஜக நிர்வாகிகள் மாநிலத் துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் முஹம்மது ரபிக்,
நெய்வேலி அ.ரியாஸ் ரஹ்மான்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், நகர செயலாளர் செய்யது புஹாரி ஆகியோர் ஒருங்கிணைப்பில் திரளான மஜகவினர் கலந்துக் கொண்டனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#புவனகிரி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021