வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்கே வேதரத்தினம் அவர்கள் மஜக பொதுச்செயலாளரிடம் ஆதரவு கோரினார்!


மார்ச்.17,
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தோப்புத்துறை அவரது இல்லத்தில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வெற்றி வேட்பாளர் S.K.வேதரத்தினம் Ex.MLA அவர்கள் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு கோரினார்.

இச்சந்திப்பில் நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் S.ஷேக் அகமதுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் A.சேக் மன்சூர் மற்றும் திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சோழன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#வேதாரண்யம்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021