மார்ச்.15,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்க அழைப்பு விடுத்திருத்தார்.
அதன்பேரில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹீம் தலைமையில் மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர்கள் நெய்வேலி அ.ரியாஸ் ரஹ்மான், B.யாசின், IKP மாவட்டத் துணைச் செயலாளர் ஹலில் ரஹ்மான், பண்ருட்டி நகர செயலாளர்
ஹாஜா, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அப்துல் அஜிஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் மஜக செயல்வீரர்கள் திரளாக அணிவகுத்தனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#பண்ருட்டி_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021