ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மஜக செங்கை வடக்கு மாவட்ட அலுவலகம் வருகை.!


சென்னை.மார்ச்.15.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கை வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து மஜக மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பரப்புரை குறித்து ஆலோசனை செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆலந்தூர் அல்தாப், மாவட்ட பொருளாளர் சலீம், மாவட்ட துணை செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், பல்லாவரம் அஜீஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பரூக் மரைக்காயர் மேலும் பல்லாவரம் பைசூல்லா, ஆலந்தூர் பகுதி செயலாளர் அமீன், பம்மல் நகர செயலாளர் மக்பூல், பல்லாவரம் நகர செயலாளர் ஷாநவாஸ்
உட்பட ஏராளமான மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElection2021
#MJK2021
#செங்கை_வடக்கு_மாவட்டம்
14.03.2021