கோவை:ஜூலை.22.,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நவீன டிராக்டர் வாகனம் மூலம் அன்பு நகர், பொன்விழா நகர், ஜி எம் நகர், வின்சென்ட் ரோடு, சாமியார் புது விதி, டவுன் ஹால் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜ்தீன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைசல், மற்றும் M.I.அக்கீம், அபு, அப்பாஸ், சேட், குமார், முஸ்தபா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
21.07.2020