தேர்தல் ஆயத்தப்பணி ஆலோசனை..! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களுடன் கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!


மார்ச்.15,

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளித்துள்ளது.

இந்நிலையில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப் தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் APM சலீம், நெய்வேலி அ.ரியாஸ் ரஹ்மான், B.யாசின்
மாவட்ட மீனவர் அணிசெயலாளர் OT.சேட், நிர்வாகிகள் ஹாலில் ரஹ்மான், நெல்லிக்குப்பம் அஜீஸ், மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை சந்தித்து மாவட்டத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணை செயலாளருமான நெய்வேலி இப்ராஹீம் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்.
14.03.2021