மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! திருச்சி மாவட்ட நிர்வாகிகள்


மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளாக,

மாவட்ட செயலாளர்;

மு.மைதீன் அப்துல் காதர்
த/பெ; முகமது உசேன்,
81, ராஜம் தெரு,டிவிஎஸ் நகர்,
திருச்சி 620023
அலைபேசி: 9698314360

மாவட்ட பொருளாளர்;

செ. அந்தோணி ராஜ்
த/பெ செல்வராஜ்,
5பி, பிச்சை நகர், வரகனேரி,
திருச்சி- 620008
அலைபேசி; 9585686008

மாவட்ட துணைச் செயலாளர்களாக;

1) சையது முஸ்தபா
த/பெ மைதீன்,
34, நான்காவது தெரு,
துரைசாமி புரம்,
திருச்சி-620001
9865947171

2) சேக் அப்துல்லாஹ்
த/பெ முஸ்தபா கமால்,
முத்தையா சாமி பிள்ளை தெரு, சங்கிலியாண்டபுரம்,
திருச்சி-620001
அலைபேசி; 9095863934

3) முகம்மது பீர்ஷா
த/பெ முகம்மது உசேன்,
3/348, பாரி நகர்,
வடக்கு காட்டூர், திருச்சி
அலைபேசி; 6381780634

ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன்.

இவண்;
மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
14.03.2021