பிப் 5,
இன்று சட்டப் பேரவையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பேரறிவாளன் விடுதலை குறித்து பேசினார். இது குறித்து தமிழக அரசு தொடர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அது போல் ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை குறித்தும் பேசினார்.
அவர்கள் தங்கள் முன் விடுதலை குறித்து உயர்நீதி மன்றத்திற்கோ, உச்ச நீதி மன்றத்திற்கோ செல்லும் போது தமிழக அரசு அங்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKTWING
#சட்டப்பேரவை_வளாகம்
05.02.2021