You are here

பணி நிரந்தரம் செய்யகோரி போராட்டம்..! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆதரவு!


சென்னை.பிப்.03,

தமிழ்நாடு பன்னோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்கு சென்று சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அவர்களது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கூறினார்.

அவரின் வருகைக்கும், மஜகவின் ஆதரவிற்கும் போராட்டக்குழு நன்றியை கூறினர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
03-02-2021

Top