ஜன.27,
72-வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர பகுதிகளில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் தேசிய கொடியினை மஜக நிர்வாகிகளால் ஏற்றப்பட்டு நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் முழக்கங்களை எழுப்பி மஜகவினர் உறுதி ஏற்றனர்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, பொருளாளர் சேக் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, துணை செயலாளர்கள் சாஜிதீன், செய்யது அபுதாஹிர், ஒளி முகம்மது, மருத்துவ சேவை அணி செயலாளர் நாகூர் கனி, IKP செயலாளர் அப்துல் ஹமீது, விவசாய அணி செயலாளர் நாகூர்கனி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் சாகுல் அமீது, MJVS செயலாளர் பகுருதீன், MJVS துணை செயலாளர் சீனிவாசன், மீனவர் அணி செயலாளர் ஷாஜகான், IKP துணை செயலாளர் அப்துல் ஹமீது, ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹிம், முகமது அப்துல்லா, முஜிபுர் ரஹ்மான், நகர செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்கள் முகம்மது அலியார், முகம்மது அல்காப், நகர MJTS தலைவர் சோலைமலை, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செய்யது இப்ராஹிம், துணை செயலாளர் தனபால், கிளை செயலாளர்கள் பரக்கத் அலி, ஜுபைர் கான், இர்ஷாத் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
26.01.2021